Thursday, September 2, 2010

2 Sep 10



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயல்பு என்பது தேவை, பழக்கம், அறிவு, சந்தர்ப்பம் சார்ந்தது.
இவையொக்க செயல் எண்ணம், பேச்சு, இவை செயலாகும். இது இயல்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொடங்க எடுக்கும் முடிவே சாதனைக்கானது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
The virtues are given to guide you.  The development of the virtues must be balanced-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

23 comments:

இமா க்றிஸ் said...

முதலாவது கருத்தும் படங்களும் அழகு.

ஹைஷ்126 said...

அன்பு இமா முதலாவது கருத்தும் (ஓகே) படங்களும்( ஒரு படம்தானே இருக்கு?) அழகு.

:))) இது திகில் தொடருக்கான சிரிப்பு அல்ல:)

தங்களின் நல்வரவுக்கும் அழகான கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்.

ஹைஷ்126 said...

யூ மீன் தாரரஸ் இன் பன்மை :)))

இமா க்றிஸ் said...

யெஸ், யெஸ். தாராஸ். ;)) எல்லாம் பூஸ்குட்டி, பப்பிக்குட்டி மாதிரி இருக்கு. ;)

ஜெய்லானி said...

//தொடங்க எடுக்கும் முடிவே சாதனைக்கானது.//


முதல் காலை எடுத்து வைத்தால் அடுத்த கால் தானாகவே வரும் .அந்த முதல் ஸ்டெப் எப்ப..? இதானே கேள்வியே....!!!

ஜெய்லானி said...

இலாவுக்காக நான் விட்டு குடுத்த வைத்த வடை மாமீ சாப்பிட்டுட்டார் .மயில் திரும்பவும் தூங்கிடுச்சா..?

இலா said...

Nice Thoughts.. Photo . the cutest so far!
Jay! I went for Iftar potluck yesterday :)) there I got vada ponda bajji etc :)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆங் ஹைஷ் அண்ணன்... நீங்க நேரத்தை மாத்தியும் எனக்கு வட:) கிடைக்கல்லே.... இலா எடுத்தால்கூட பறவாயில்லை:) அமெரிக்க - பிரித்தானிய ஒப்பந்தப்படி பாதி எனக்குக் கிடைக்கும்(இது வேற பாதி:)), இது நியூப்பக்கம் எல்லோ போயிருக்கு ஆங்... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:((.

முன்னே வச்ச காலைப் பின்னே எடுத்திடாதீங்கோ ஹைஷ் அண்ணன், ஆனந்தபவான் வட கான்சல்ட் ஆகவே இருக்கட்டும்:), எத்தனை நாளைக்குத்தான் வட, அலுத்தே போச்சு... பிச்சுப்பிச்சுக் கொடுத்து, ஃபோர் எ சேஞ்ஜ், நாளையில இருந்து மட்டின் பிரியாணீஈஈஈஈஈஈஈஈஈ...
மு.அறிவித்தல்:
மட்டின் பிரியாணி, ஆ.பவனில் மட்டும்தான் ஓடர் குடுக்கோணும்... ஏன் எதுக்கெண்டெல்லாம் ஆரும் கேய்க்கப்பூடாது.(இலா காதைக் கொண்டுவாங்கோ... என்ன பேபி பேர்பியூம் போட்டனீங்களே... இட்ஸ் ஓக்கை அதுவா இப்ப முக்கியம், ஆ.ப ஆட்களுக்கு மட்டும்தான் தெரியும் அதுக்குள்ளே அ.கோ.மு ஒளிச்சு வைக்க....:).. இண்டைக்கு பிரியாணி சாப்பிடாமல் நான் நித்திரை கொள்ளப்போவதில்லை:)))))))). கடவுளே இதை ஜெய் பார்த்திடக்கூடாது:))).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

எனக்கு இன்றைய சிந்தனை எதுவுமே புரியவில்லை:((((.

எங்கே குட்டி குட்டியாக, தேன்குட்டி, எலிக்குட்டி, தாராக்குட்டி எல்லாம் தேடிப் பிடிக்கிறீங்க?:). பஞ்சுமெத்தைபோல அயகா இருக்கீனம் தாராஸ்ஸ்ஸ்ஸ்:)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

இலாவுக்காக நான் விட்டு குடுத்த வைத்த வடை மாமீ சாப்பிட்டுட்டார் .மயில் திரும்பவும் தூங்கிடுச்சா..?/// இல்லாஆஆஆ... 7 ஆவது குஞ்சு பொரிச்சிடிச்சி... நான் கணக்கில கிலியாக்கும்:)) சே..சே.. புலியாக்கும்.


Jay! I went for Iftar potluck yesterday :)) there I got vada ponda bajji etc :)///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்ச வட எடுத்தால் க.கீ பங்கு வைக்கோணும் எண்டுதானே அங்க எடுத்தனீங்க?:))).

ஜெய்லானி said...

//இண்டைக்கு பிரியாணி சாப்பிடாமல் நான் நித்திரை கொள்ளப்போவதில்லை:)))))))). கடவுளே இதை ஜெய் பார்த்திடக்கூடாது:))).//

அதிஸ் போன பதிவுல அவங்க கேட்டதால ரெண்டுல விட்டு குடுத்தேன் .. மட்டன் பிரியாணீயாஆஆஆஆஆ.. அப்போ நாளைக்கு முதல் ரெண்டாவது விடுவதா இல்லை..

பார்ட்டி முடிஞ்சி வந்த களைப்போ ????.. ஒரு லெமன் டீ சாப்பிட்டுட்டு போங்கோ..ஹி..ஹி..

ஜெய்லானி said...

//Jay! I went for Iftar potluck yesterday :)) there I got vada ponda bajji etc :)//

அப்ப சரி மெதுவா காதை காட்டுங்கோ( பூஸுக்கு மாமியார் தலையில கை வேலீ பூரா காது..கேட்டிடப்போகுது))..நாளைக்காவது சீக்கிரம் வாங்க ..ஒன்ஸ் போனஸ் ஃபார் யூ ..

ஹைஷ்126 said...

இமா தங்களின் அழகான கருத்துக்கு மிகவும் நன்றி:)

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

//முதல் காலை எடுத்து வைத்தால் அடுத்த கால் தானாகவே வரும் .அந்த முதல் ஸ்டெப் எப்ப..? இதானே கேள்வியே....!!!// என்ன இது ஜெய் என்னை பிரைமரி ஸ்கூல் டீச்சராக்கி விடுவீங்க போல் இருக்கு :)))

“ஒன்றே செய்ய வேண்டும்
அதுவும் நன்றே செய்ய வேண்டும்
அதுவும் இன்றே செய்ய வேண்டும்
அதுவும் இப்போதே செய்ய வேண்டும்”

நோ தயக்கம் பிளீஸ்ஸ்ஸ்ஸ்

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

//இலாவுக்காக நான் விட்டு குடுத்த வைத்த வடை மாமீ சாப்பிட்டுட்டார் .மயில் திரும்பவும் தூங்கிடுச்சா..?//

ஆமா ஜெய் ஆமா

மாமீ ஆமை வளர்த்தா
மீனு வளர்த்தா
பட்டாம் பூச்சி வளர்த்தா ஆனா மயிலு வளக்கலையே :)

அதென் மயிலுக்கு வைச்சு இருந்த வடைய சாப்பிட்டூடாங்கோஓஓஓஒ

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

இலா அப்படியே ஒரு 5 செட் ரென்னிஸும் விளையாடிட்டு வாங்கோ:)

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

//இலா எடுத்தால்கூட பறவாயில்லை:) அமெரிக்க - பிரித்தானிய ஒப்பந்தப்படி பாதி எனக்குக் கிடைக்கும்(இது வேற பாதி:)), இது நியூப்பக்கம் எல்லோ போயிருக்கு ஆங்... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:((.

முன்னே வச்ச காலைப் பின்னே எடுத்திடாதீங்கோ ஹைஷ் அண்ணன், ஆனந்தபவான் வட கான்சல்ட் ஆகவே இருக்கட்டும்:), எத்தனை நாளைக்குத்தான் வட, அலுத்தே போச்சு... பிச்சுப்பிச்சுக் கொடுத்து, ஃபோர் எ சேஞ்ஜ், நாளையில இருந்து மட்டின் பிரியாணீஈஈஈஈஈஈஈஈஈ... //

ஆகா எப்பூடியெல்லாம் பூஸூ கிட்னி வேலை செய்யுது ஆனா அங்க மட்டின் பிரியாணிக்காக ஒரு ஹங்ரி பேந்தர் வெயிட் பண்ணுறது தெரியலையா :))))

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

//இட்ஸ் ஓக்கை அதுவா இப்ப முக்கியம், ஆ.ப ஆட்களுக்கு மட்டும்தான் தெரியும் அதுக்குள்ளே அ.கோ.மு ஒளிச்சு வைக்க....:).. இண்டைக்கு பிரியாணி சாப்பிடாமல் நான் நித்திரை கொள்ளப்போவதில்லை:)))))))). கடவுளே இதை ஜெய் பார்த்திடக்கூடாது:))).//

ஓகோ இப்படித்தான் பூஸ் ஜாலியா தூங்கி போட்டு பேந்தரை தூங்கவிடாமல் பண்ணிட்டதோ :)))

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

இது குட்டிகள் வாரம் இதன் விவரம் நாளைய பதிலில் இருக்கும்:)))

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

ஜெய் லெமன் ரீயில் கலக்க ஏதாவது குளிசை வேண்டுமோ:)

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

ஜெய் மபொர 3 பாஸ் :)))

வாழ்க வளமுடன்

இமா க்றிஸ் said...

;)

athira said...

ஹைஷ்126 said... 20
ஜெய் லெமன் ரீயில் கலக்க ஏதாவது குளிசை வேண்டுமோ:)
///ஆ..... அதனாலேயோ நான் நித்திரையாகிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர், லெமன் ரீ தரும்போதே நினைத்தேன், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகுதே என்று:))))... ஒருமாதிரி ஜெய் ஐயும் மபொர பாஸாகிட்டீங்க, இனிமேல் கொஞ்சம் முழிச்சுக்கொண்டுதான் இருக்கோணும்:))).



:))(இது வேறதுக்கு).

Post a Comment