Sunday, August 29, 2010

29 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உடல், குடும்பம், சுற்றம், ஊரார், 
உலககோர்காற்றும் கடமை முறையே முக்கியம்
கெடாமலும் பார் ஒன்றினால் மற்றொன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினத்தை விட ஒருவனுக்கு பகையானது வேறொன்றுமில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
SAY :"Lord God, thank you for blessing me with patience, tolerance and ability to accept people as they are, with Loving Kindness, compassion and non-violence not just in action, but also in words and thoughts"-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

12 comments:

ஜெய்லானி said...

//சினத்தை விட ஒருவனுக்கு பகையானது வேறொன்றுமில்லை.//

ம் சரிதான் ..ஒருவனை முழுவதும் காலி பண்ண இது ஒன்றே போதும்

ஜெய்லானி said...

//Lord God, thank you for blessing me with patience, tolerance and ability to accept people as they are, with Loving Kindness, compassion and non-violence not just in action, but also in words and thoughts"//

எஸ் கிவிங் டூ

இமா க்றிஸ் said...

உள்ளேன் ஐயா 1

ஹைஷ்126 said...

அன்பு சகோதரர் ஜெய்லானி நல்வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு இமா இவ்வுலகத்தில், இவ்வுடலில் “உள்ளேன் ஐயா” என்ற நன்றியை இறைவனுக்குதான் தரவேண்டும். மானிடருக்கு அல்ல்:)

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

சினத்தை விட ஒருவனுக்கு பகையானது வேறொன்றுமில்லை.
///மிகச் சரியான தத்துவம். சினம் என்றால் கோபம்தானே?

இலா said...

//SAY :"Lord God, thank you for blessing me with patience, tolerance and ability to accept people as they are, with Loving Kindness, compassion and non-violence not just in action, but also in words and thoughts"

நல்ல சிந்தனை!

இளமதி said...

சகோதரர் ஹைஷ்!

//உடல், குடும்பம், சுற்றம், ஊரார்,
உலககோர்காற்றும் கடமை முறையே முக்கியம்
கெடாமலும் பார் ஒன்றினால் மற்றொன்று.//

இன்று முழுவதும் இதன் பொருள் என்னவென ஆராய்ந்து இப்படி விளங்கியுள்ளேன்.

முதலில் நம் உடல், அடுத்து குடும்பம், தொடர்ந்து சுற்றம் இப்படியே உலகுவரை கடமை ஆற்றுதல் முக்கியம். ஆனால் இந்த ஒழுங்கு முறையில் ஒன்று பாதிப்படைந்தால் தொடரும் மற்றதும் பாதிப்புக்குள்ளாகும்.

நான் சரியாகப் புரிந்துகொண்டுள்ளேனா கூறுங்கள்.
மிக்க நன்றி!

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா சினம்=கோபம் மிக சரியே!

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு இலா நல்வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி இளமதி

//நான் சரியாகப் புரிந்துகொண்டுள்ளேனா கூறுங்கள்.//

மிகச்சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

வாழ்க வளமுடன்

இமா க்றிஸ் said...

x7 சொல்லச் சொல்லிவிட்டு இப்போ இப்படிச் சொல்கிறீர்கள். ;))) ஓகே.. இனிச் சொல்லவில்லை. ;))

Post a Comment