Tuesday, August 31, 2010

31 Aug 10

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உயிர் என்பது பிரபஞ்சத் தோற்றங்கள்
அனைத்துக்கும் அடிப்படையான
இயக்க மூலக்கூறு ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தக்க சமயத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
The reason some people are in big trouble is because they have big character flaws-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

16 comments:

ஜெய்லானி said...

//தக்க சமயத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன்.//

சரியா சொன்னீங்க ..அதான் நட்பின் அடையாளம்

ஜெய்லானி said...

//The reason some people are in big trouble is because they have big character flaws//

ஆசையே துன்பத்துக்கு காரணம்.

இலா said...

//The reason some people are in big trouble is because they have big character flaws//

//ஆசையே துன்பத்துக்கு காரணம்.
அதான் வடைக்கும் சமோசாவுக்கு ஆசைபடறதை விடுங்கோ ஜெய்....

ஹைஷ்126 said...

ஆம் ஜெய் ”திருவள்ளுவரிடம் இருந்து திருடியது”

”உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

Asiya Omar said...

நல்ல கருத்து.வலை தளத்தில் நாம் பார்க்கக்கூட செய்யாத நண்பர்களின் உதவி என்றும் மறக்க முடியாது.

ஹைஷ்126 said...

அன்பு ஜெய்

//ஆசையே துன்பத்துக்கு காரணம்// ஆசையே துன்பத்திற்கு காரணம் அல்ல கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்.

அதையே “முறையற்ற ஆசை அல்லது சீர்ரமைக்காத ஆசை அல்லது நெறிபடுத்தாத ஆசை” என மாற்றி படித்துக் கொள்ளவும்.

வாழ்க வள்முடன்

ஹைஷ்126 said...

ஜெய் சாக்கிரரை இலா அக்கா (உங்களுக்குதான்) வடைக்கும் சமோசாவுக்கு ஆசைப்பட்டால் You are in big trouble in little china சே படம் பேர் நினைவுக்கு வருது little middle east :)

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஆசியா உமர் அது நம் நல்வினை பயனால் விளைவது முகம் தெரியாதவர்கள் உதவி செய்வது.

வாழ்க வளமுடன்

ஜெய்லானி said...

//அதான் வடைக்கும் சமோசாவுக்கு ஆசைபடறதை விடுங்கோ ஜெய்....//

சரி..சரி...கண்ணை தொடச்சிகிட்டு காதை காட்டுங்க நாளைக்கு வடை சமோசா உங்களுக்குதான் (( முக்கியமா இமாமாமீ பூஸு கிட்ட சொல்லிடாதீங்க))

ஜெய்லானி said...

//ஆசையே துன்பத்திற்கு காரணம் அல்ல கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்.//


அதையே “முறையற்ற ஆசை அல்லது சீர்ரமைக்காத ஆசை அல்லது நெறிபடுத்தாத ஆசை” என மாற்றி படித்துக் கொள்ளவும்.//

ஆசைக்கு இன்னொரு பெயர் எதிர்பார்ப்பு ... இரெண்டுமே அக்கா தங்கை மாதிரி.. இதுல எங்கே தப்பு வருதோ அங்கே அவங்க அம்மா கோவம் தானா உள்ளே வந்துடுவாங்க.

இது ரெண்டுமே இல்லாம அதாவது எந்த எதிர்பார்ப்பும் , ஆசையும் இல்லாம நாம ஒருத்தவங்களுக்கு உதவியோ எதுவோ செய்யும் போது மனசு ஒரு சம நிலையை அடையுது. இது எனது பிராக்டிகல் உண்மை ..

எதுவுமே பிரதி பலனை ( நாம இன்னைக்கு செஞ்சா நாளை பதிலுக்கு அவங்க செய்வங்க -இது ஆசை தானே ))எதிர் பார்க்காம செய்யும் போது பதிலுக்கு துன்பம் வராது.

இதுல முறை படுத்தாத , நெறிப் படுத்தாத எல்லாமே வந்துடுமே...

இதனாலதான் ஷாட் கட்டா ஆசையே துன்பத்துக்கு காரணமுன்னு புத்தர் சொன்னர் போலிருக்கு.. :-))

ஜெய்லானி said...

//ஜெய் சாக்கிரரை இலா அக்கா (உங்களுக்குதான்) வடைக்கும் சமோசாவுக்கு ஆசைப்பட்டால் You are in big trouble in little china சே படம் பேர் நினைவுக்கு வருது little middle east :)//


:-)))))))))))))))))))))))

ஹைஷ்126 said...

ஜெய் இங்கு கொஞ்சம் மெஜாரிட்டி ப்ராப்ளம் இருக்கு இதுக்கு எல்லாம் ரகசிய திட்டம் தீட்டிதான் ....சீக்கிரமா மபொர கத்துகிட்டா நம்ப மைனாரிடியா இருந்தாலும் மைனா மாதிரி மாட்டாம பறந்துடலாம் :)))

ஹைஷ்126 said...

அன்பு ஜெய் உங்களின் கருத்தும், அனுபவமு சரியே உ.ம் சர்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூதான் சர்கரை -- அப்படி சொல்லும் போது அந்த ஊர் காரர்களுக்கு எப்படி சர்கரையின் சுவை தெரியும். இன்றும் ஒரு உ.ம் மங்குஸ்தீன் பழம் இனிப்பாய் இருக்கு என சொன்னால்... நிறைய பேர் அந்த பழத்தையே பார்த்தது இல்லையே...

அதனால் ஒரு மனிதரின் அனுபவங்களும், உணர்வுகளும் உண்மையானவை (அவரை பொறுத்தவரை) அவற்றை அளக்கவும் முடியாது. எது எல்லையற்றதோ அது இறைநிலைக்கு ஒப்பாகும். இறை முக்காலத்திற்கும் உண்மையாய் இருப்பது.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

////ஜெய் சாக்கிரரை இலா அக்கா (உங்களுக்குதான்) வடைக்கும் சமோசாவுக்கு ஆசைப்பட்டால் You are in big trouble in little china சே படம் பேர் நினைவுக்கு வருது little middle east :)//


:-)))))))))))))))))))))))///

என்னாஆ இது சின்னபுள்ள தனமா இப்பூடி சந்தம் போட்டு சிரிச்சா அவ்வள்வூதான் ...பீ கெயர் புல் என்னிடம் இருந்து இல்லை பூஸ் & டீம்...வெறி டேஞ்ஜரஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Jaleela Kamal said...

தக்க சம்யத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன்
அருமையான வாக்கியம்.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஜலீலாபானு தங்களின் நல்வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

Post a Comment