அவனில் அணு, அணுவில் அவன்
நல்லோழுக்கம் முன்னேற்றத்திற்கு அழைத்துச்செல்லும்.
When you have developed your Solar plexus, you do something because you are paid to do it. When you have developed Heart chakra, you do service-GMCKS
பகிர்வுகு நன்றி
அன்பு சகோ தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்...
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி. வாழ்க...
தங்களின் முதல் வருகைக்கு மிகவும் நன்றி. பதில்: அது...
இன்னிக்குத்தேன் உங்க பிளாக் பக்கம் வரேங்கண்ணா. அதிராக்கா...
this is very brilliant, innovative cool
சாலையோர வம்பா
இல்லை
சேலையோர வம்பா .
உண்மைதான் இலா அது மிக பயங்கரமான வளைவு, 17000 அடி...
I like the vambu
உப்பு கொஞ்சம் குறைச்சு போட்டு சாப்பிட்டா சரியாகிவிடுமே :)...
12 comments:
Nice Picture! Who moved my cheese crackers ??!!!
//When you have developed your Solar plexus, you do something because you are paid to do it. When you have developed Heart chakra, you do service
Very Nice thought!
//அவனில் அணு, அணுவில் அவன்
உன்னில் எல்லாம் உன்னை நீ அறி.//
மரத்தினுள் விதையா..? விதைக்குள் மரமா..? சிக்கலான கேள்விதான்....
//அதான் வடைக்கும் சமோசாவுக்கு ஆசைபடறதை விடுங்கோ ஜெய்....//
இத்த தடவை உங்களுக்கே விட்டு குடுத்துட்டேன் .. :-))))))
இலா நன்றி...நான் அவனில்லை அவனில்லை (நான் சீஸ்ஸை மூவ் பண்ணியதை சொன்னேன்)
மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்
அன்பு ஜெய் இதைதான் அக்காலத்தில் “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்” என்றார்கள்
வாழ்க வளமுடன்
ம்ம்ம்ம்ம்ஸ்ஸ்ஸ் ஒரு வழியா நேரத்தை மாத்தி இந்த வட சண்டை ஓஞ்சு எல்லாம் சமாதானமா ஆயிட்டாங்க. இப்பதான் நிம்மதியா இருக்கு :)))
பி.கு: அந்த ஆனந்த பவன் வடை ஆடர் எல்லாம் கேன்சல் பிளீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்.
என்ன ஒரே வடை சண்டை
\ஊரில் இப்ப புதுசா மாறி உள்ள வீட்டு வாசலில் ஆனந்த் பவன் இருக்கு வாங்க எல்லோரும் அங்கு சூடா வடை போட்டுடுவோம்.
(இன்றைய தின சிந்தனை மிக அருமையாக இருக்கு)
//இத்த தடவை உங்களுக்கே விட்டு குடுத்துட்டேன் .. :-))))))
நெசமாலுமா?? இல்லை நீங்க தூங்கி எழுந்து லேட்டா வந்ததால் மிஸ் பண்ணிட்டிங்களா??
வடைக்கு ஆசைபடல ஆன கிடைச்சிருக்கு.. அதுக்காக ரொம்பவும் சந்தோஷமும் படல.. இந்த நிலையும் பிடிச்சிருக்கு....
////இத்த தடவை உங்களுக்கே விட்டு குடுத்துட்டேன் .. :-))))))
நெசமாலுமா?? இல்லை நீங்க தூங்கி எழுந்து லேட்டா வந்ததால் மிஸ் பண்ணிட்டிங்களா?//
சரி நாளைக்கும் விட்டு தரேன் போதுமா.. :-)))
//வடைக்கு ஆசைபடல ஆன கிடைச்சிருக்கு.. அதுக்காக ரொம்பவும் சந்தோஷமும் படல.. இந்த நிலையும் பிடிச்சிருக்கு...//
சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான்..!! :-))
அன்பு சகோதரி ஜலீலாபானு தஙகளின் கருத்துக்கு மிகவும் நன்றி. இப்பதான் கஷ்டப்பட்டு ஆனந்த பவன் ஆடர் கேன்சல் பண்ணினேன், மீண்டும் வடை சண்டையை மூட்டி விடுகிறீகளே :)))
வாழ்க வளமுடன்
அப்பாடி ஒரு வழியா இந்த் இலா, ஜெய் வடை சண்டை முடிஞ்சுது இன்னும் மரம் மேல் இருப்பவர் என்ன பண்ண போகிறார் என தெரியவில்லை :)
Post a Comment