~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இருப்பது எங்கானாலும், சிறப்பது நன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Weak character reflects the weakness of the soul. When soul connection is not strong, the chakras rather than soul, control the lower bodies(Lower nature of the human beings).-GMCKS
இருப்பது எங்கானாலும், சிறப்பது நன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Weak character reflects the weakness of the soul. When soul connection is not strong, the chakras rather than soul, control the lower bodies(Lower nature of the human beings).-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
22 comments:
//நல்லதையே செய்யச் செய்ய நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள்,
நல்ல வாழ்க்கை தானே வந்துவிடும்.//
100 சதம் சரிதான் ...அதை விட நல்லதை செய்ய முயற்சிப்பது இன்னும் நல்லது
//இருப்பது எங்கானாலும், சிறப்பது நன்று.//
ஆனா விட மாட்டேங்கிறாங்களே என்ன செய்ய ...
//Weak character reflects the weakness of the soul. //
இதுக்குதான் உயிர் வதைன்னு பேரா ..?
படத்தை பார்த்தும் ஒரு கதை நினைவுக்கு வருது...
ஆஆஆஆஆங் ஹைஷ் அண்ணன்ன்ன்ன்ன் ஆஆஆஆஆஆஆங்...... ஒண்ணுமில்ல.... சும்மாதான்.... எங்கட அ.கோ.மு நியூஸ் எப்பூடியோ கொஞ்சம் லீக்காயிட்டுது.... ஜெய் ஐ எங்காவது கண்டனீங்களோ மக்கள்ஸ்ஸ்ஸ்?:))
kuddi ஆமையாரும் கிடைச்சிருக்கிறாரே... இன்னும் என்னவெல்லாம் குட்டி குட்டியாக இருக்கோ?.
சிந்தனைகள் நன்றாக இருக்கு, அதிலும் தினமும் வருபவற்றில், அதிகம் மனதில் இடம் பிடிப்பது, துர்க்கை சித்தருடைய சிந்தனைதான்.
//ஜெய் ஐ எங்காவது கண்டனீங்களோ மக்கள்ஸ்ஸ்ஸ்?:)) //
ஹி...ஹி... இலாக்காவுக்கு விட்டுதரேன்னு சொன்னேன் ..நீங்க பிரியாணின்னு சொன்னதும் அதுவும் மட்டின் பிரியாணின்னுனதும் விடுவேனா க்கி..க்கி..
ஜெய் நீங்கள் சொல்வது முற்றிலும் (இது அந்த முத்தல் அல்ல) உண்மை :)
“ முயற்சி திருவினையாக்கும்”
என பெரிவா சொல்லியிருக்காங்கோ!
வாழ்க வளமுடன்
//ஆனா விட மாட்டேங்கிறாங்களே என்ன செய்ய ...//
அன்பு ஜெய் இதுக்கும் பெரியவா சொல்லியிருக்கா ஆனால் அப்படியே எழுத முடியாது...
“ நாம் கண்ணியமா வாழ வேண்டும் என்றால் தாசிகள் வசிக்கும் வீதியில் கூட வாழ முடியும்”
நீங்கள் சொல்வது மனம் உறுதி இல்லாமை ( இது கையில் இருக்கும் ஆமை அல்ல) காட்டுகிறது;) அல்லது நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் நொண்டி சாக்கு :)
வாழ்க வளமுடன்
ஆமாம் ஜெய் ஆமாம் ( முன்பு வருமே ஒரு தலைவலி விளம்பரம் அநத பாணியில் படித்துக் கொள்ளவும்)
வாழ்க வளமுடன்
ஜெய்// படத்தை பார்த்தும் ஒரு கதை நினைவுக்கு வருது...// மபொர இரண்டாவது பாடம் பாஸ்...:))) ரகசியமா இமாவுக்கு தெரியாம சொல்லுங்க :)
வாழ்க வளமுடன்
அ.கோ.மு எல்லோருக்கும் தெரியிற மாதிரி வைச்சா இப்படித்தான் ஆகும்... எற்கனவே அவர் பகல் முழுவதும் நோன்பில் இருக்கிறார் :)))
வாழ்க வளமுடன்
இது சன் டீவியில் வருகிறமாதிரி குட்டிகள் வாரம் (சே தப்பா நினைகாதீங்க இது வேற குட்டிகள்)
துர்கை சித்தரை இது வரை மூன்று முறைதான் சந்தித்து இருக்கிறேன். கடைசி முறைதான் அவரே அழைத்து ஸ்பரிச தீட்சை கொடுத்தார். அடுத்த விடுமுறையில் மகாசமாதி அடைந்து விட்டார்.
வாழ்க வளமுடன்
;)
:), :)
Mee too :))))
இலா இப்ப சிரிச்சு என்ன பிரியோசனம்... இருவருமே தூங்கிப்போனோம்.... நாளைக்கு விடமாட்டோமில்ல... சே...சே... பிரியாணிபோனாலும் கவலையில்லை... உள்ளே வச்ச அ.கோ.மு தான்....:))))).
@@@இலா --
Mee too :))))
மீ :-))))))))))))))))))))))))))))))(( சாரி பிரியாணியில நோ காம்ப்ரமைஸ் ))
//இலா இப்ப சிரிச்சு என்ன பிரியோசனம்... இருவருமே தூங்கிப்போனோம்.... நாளைக்கு விடமாட்டோமில்ல... சே...சே... பிரியாணிபோனாலும் கவலையில்லை... உள்ளே வச்ச அ.கோ.மு தான்....:))))). //
ஆஆஆஆஆ..அதுக்குள்ள அ.கோ.மு இருக்கா..? நான் வடிவா கவணிக்கலையா..??
//
“ நாம் கண்ணியமா வாழ வேண்டும் என்றால் தாசிகள் வசிக்கும் வீதியில் கூட வாழ முடியும்”//
இது 110 சத உண்மைதான்
//நீங்கள் சொல்வது மனம் உறுதி இல்லாமை ( இது கையில் இருக்கும் ஆமை அல்ல) காட்டுகிறது;) அல்லது நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் நொண்டி சாக்கு :) //
இதுக்கு எனது முதல் பதில்தான் நெ 1
//இலா இப்ப சிரிச்சு என்ன பிரியோசனம்... இருவருமே தூங்கிப்போனோம்.... நாளைக்கு விடமாட்டோமில்ல... சே...சே... பிரியாணிபோனாலும் கவலையில்லை... உள்ளே வச்ச அ.கோ.மு தான்....:)))))//
அதீஸ் ... நான் வேணுமின்னு தான் விட்டு கொடுத்தேன்.. எப்படியெல்லாம் சொல்லி தப்ப வேண்டி இருக்கு பாருங்க...
நாம சாப்பிடுற அ.கோ.மு அளவை கண்டு.. கோழிகள் எல்லாம் 500 மைல் வேகத்தில ஆப்புரிக்கா பறந்து போகுதாம்..
ஹய் இந்த கைல இருக்கும் ஆமை சூப்பர் ஆஆஆஅ இருக்கே!!!!!!!!!!!!!
Post a Comment