~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வருங்காலத்தை கடந்த காலமாக மாற்றும் இயந்திரம் நிகழ்காலம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலில் நீங்கள் உங்களை மதித்தால்தான் மற்றவர் மதிப்பார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
SAY "Please help me master this virtue that what comes out of my mind and my mouth
6 comments:
//முதலில் நீங்கள் உங்களை மதித்தால்தான் மற்றவர் மதிப்பார்கள்.//
சரிதான் :-))))
உள்ளேன் ஐயா! ;)
எல்லாமே உண்மைதான்.
//Repeat it 7 times and see the difference in seven days-GMCKS// கிட்டத்தட்ட ஒரு மந்திரம் சொல்வது போலவோ ஹைஷ் அண்ணன்??:).
//இமா said... 2
உள்ளேன் ஐயா! ;)
// எதூஊஊஊஊஊஊஊக்கு?:), ஹைஷ் அண்ணன் எனக்குப் பயமாக்கிடக்கு:)))).
ஜெய், பார்ட்டிச் சாப்பாட்டால எனக்கு “ரமி” ஃபுல்.... , அதுதான் இண்டைக்கு வட எடுக்கேல்ல:)), நீங்க சட்னில தொட்டுச் தொட்டுச் சாப்பிடுங்கோ:))(எனக்குப் புகையேல்லை, சந்தேகம் வாணாம்:)).
ஜெய் கருத்துக்கும் நல்வரவுக்கும் மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
அன்பு இமா பதிவு சரியா படிக்கலையா? “உள்ளேன் ஐயா”X7 தடவை சொல்லோணும்:)))
வாழ்க வளமுடன்
அன்பு தங்கை அதிரா ஆம் மந்திரம் போல் தான், முயற்சி செய்து பாருங்கள்! காசா பணமா???
வாழ்க வளமுட்ன
Post a Comment