Monday, August 30, 2010

30 Aug 10

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடன், வறுமை, கல்வியின்மை என்ற
மூன்று களங்கங்கள் உலகினிலே
மறைய வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தோல்விகள் மூலம் மேலும் புத்திசாலியாகின்றோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Practice Loving Kindness to people and to other beings.  If Heart chakra is not Developed,
the Crown chakra cannot be developed-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

22 comments:

kavisiva said...

//கடன், வறுமை, கல்வியின்மை என்ற
மூன்று களங்கங்கள் உலகினிலே
மறைய வேண்டும்.//
கூடவே ஊழலும் லஞ்ச லாவண்யங்களும் மறைந்து போக வேண்டும்

இமா க்றிஸ் said...

//Practice Loving Kindness to people and to other beings.// பிடித்திருக்கிறது. ;)

athira said...

ஆஆ.... இண்டைக்கு ஜெய் உம் நித்திரையாகிட்டார்போல:), புரட்சித்தலைவிக்கெல்லோ:) வட போயிருக்கு.

கடன், வறுமை, கல்வியின்மை என்ற
மூன்று களங்கங்கள் உலகினிலே
மறைய வேண்டும்./// அதுக்கு முதல், உலகமே அழிஞ்சிடுமென வெருட்டீனமே ஹைஷ் அண்ணன்...

///தோல்விகள் மூலம் மேலும் புத்திசாலியாகின்றோம்./// அடிச்சுப் புரட்டினால்தானே வைரமே மின்னுது.... தோற்பது நல்லதென வள்ளுவரே சொல்லியிருக்கிறார் என அங்கே நீங்கதான் சொல்லித்தந்தீங்கள்..... அனைத்துமே அழகான உண்மைகள்.

simple and sweet sentences.

ஸாதிகா said...

அழகிய வரிகள்.வாழ்த்துக்கள்.

kavisiva said...

அது யாரு புரட்சித்தலைவி?! நான் கவிசிவா எனக்குத்தான் வடை ஆங் சொல்லிட்டேன்

ஜெய்லானி said...

//ஆஆ.... இண்டைக்கு ஜெய் உம் நித்திரையாகிட்டார்போல:), புரட்சித்தலைவிக்கெல்லோ:) வட போயிருக்கு.//

அவ்வ்வ்

athira said...

கவி சமாதானமாகப் போயிடலாம்:), ஹைஷ் அண்ணன் வந்ததும் பிச்சுப் பிச்சுத் தரச்சொல்லுவம் ஓக்கேயோ?.... கடைசியா வந்த ஜெய்..க்கு இருக்கிறதில சின்னத்துண்டு:).

ஹைஷ்126 said...

இந்த பதிவில் அந்த விரல் நுனியில் இருக்கும் தேன்சிட்டை தவிற வேறு எதையும் என்னால் பார்கவே முடியவில்லை, இறைவனின் அற்புதம் என வியக்கதான் முடிகிறது.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி கவிதா சிவா :கடனும், வறுமையும் இல்லை என்றால் ஏன் லஞ்சம் வாங்க போகிறார்கள்:)

வாழ்க வளமுடன்

kavisiva said...

ஆனால் அண்ணா மனிதர்களுக்கு பேராசை அதிகமாச்சே. அவைதானே இன்று லஞ்ச லாவண்யத்துக்கு முதல் காரனமாக அமைகிறது :-(

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் தானே!

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா தங்களின் நல்வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

மூணுபேரும் சண்டை போட்டுகாதீங்க ஒரு வடை, ஒரு போண்டா, ஒரு சமோசா இருக்கு யாருக்கு எது புடிக்குதுனு சொல்லுங்க்கோ :)))))))

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி கவிதா சிவா: மனிதர்களின் ஆறு குணம், பஞ்சமா பாதகம் என்ற இரண்டும் ஏன் வந்தது என ஆராய்ந்தால் எல்லாம் சரியாக புரியும், முடியும் போது ஹீலிங் பகுதியில் விளக்கம் தருகிறேன்.

வாழ்க வளமுடன்

athira said...

ஆ... எனக்கு போண்டாதான் வேணும்.... உள்ளே நல்ல உறைஈஈஈஈஈஈஈஈச்ச கிழங்குக்கறியாக இருக்கோணும். வடயிலயும் சமோசாவிலயும் பாதி பாதி வேணும்.

kavisiva said...

//அன்பு சகோதரி கவிதா சிவா: மனிதர்களின் ஆறு குணம், பஞ்சமா பாதகம் என்ற இரண்டும் ஏன் வந்தது என ஆராய்ந்தால் எல்லாம் சரியாக புரியும், முடியும் போது ஹீலிங் பகுதியில் விளக்கம் தருகிறேன்.//

வெயிட்டிங் :). ஒருவேளை நான் ரொம்பவும் உணர்ச்சிவசப்படுகிறேனோ! ஏனோ என்னால் சமூக அவலங்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை :-(.

kavisiva said...

பூஸுக்கு ஆசை ரொம்ப ஜாஸ்தி. இம்பூட்டும் சாப்பிட்டா பேபி பூசுக்கு வயிற்றுக்கு ஒத்து வராது :-)

athira said...

அந்தக் குட்டிச் சிட்டுக்குருவியை நானும் கவனித்தேன், நம்பமுடியாமல் இருந்ததால் ஏதும் சொல்லவில்லை/கேட்கவில்லை.

athira said...

கவிஸ்ஸ்ஸ்... ///கட்டிலுக்குக் கீழ இலாவுக்கும் பங்கு கொடுக்கோணும், இல்லாட்டில் இலா முறைப்பா, தூசு தட்டமாட்டா:), அவவுக்குத்தான் பாதிவட, பாதி சமோஷா:))), மிச்சப்பாதியை நான் எடுத்தேன் எனச் சொல்லி போண்டாவை அமுக்கிடலாம்:)) எப்பூடி என் கிட்னி:))))

ஹைஷ்126 said...

அன்பு இமா தங்களின் நல்வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

இலா said...

//Practice Loving Kindness to people and to other beings.
இதெல்லாம் அவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா??!!!

ஹைஷ்126 said...

அன்பு இலா இருப்பதைதானே கொடுக்க முடியும் இல்லை என்றால் கஷ்டமாதானே தெரியும்.

அதற்கு தான் இந்த பிரபஞ்சத்தில் எல்லையில்லாமல் இருக்கும் அந்த அன்பையும், கருணையும் நம் ஊடே கடத்த ஒரு ஊடகமாய் மாறவேண்டும். அது மட்டும் தான் நம் வேலை:)

(Be a channel for the loving kindness and open the pipe. You dont have love it is in the universe. we are only instrumental in conducting this energy to others)

வாழ்க வளமுடன்

Post a Comment