Saturday, August 21, 2010

21 Aug 10

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எண்ணமே எக்காலதிற்கும் வாழ்கையின் சிற்பி;
எண்ணி, எண்ணிட இனிதே பயக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீர்வுக்கு துணையிராதோர், பிரச்சனைக்கு துணையாகிறார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Stealing generates poverty Karma-GMCK
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

18 comments:

kavisiva said...

எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி; எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

எண்ணமே சக்தி.

அது சரி பூஸ் எதுக்கு சின்ன அப்பாவி பறவையைப் பார்த்து பதுங்குது :)

ஜெய்லானி said...

ஆஹா..இது எப்ப தொடக்கம் .தெரியாம போச்சே..!!

kavisiva said...

ஹை வடை எனக்கா ஜாலி. ஆருக்கும் கிடையாது சொல்லிட்டேன் :)

இமா க்றிஸ் said...

நல்ல கருத்துகள் ஹைஷ்.

umapriya said...

அருமையான உண்மையான வரிகள்...

வாழ்க வளமுடன்.

athira said...

சே... சே...சே... வட போச்சே.... கவிக்கு கர்ர்ர்:))).

எண்ணி, எண்ணிட இனிதே பயக்கும்.
/// ஹைஷ் அண்ணன், இதில் வரும் பயக்கும் என்றால் என்ன கருத்து?... புரியவில்லை எனக்கு.

அது சரி பூஸ் எதுக்கு சின்ன அப்பாவி பறவையைப் பார்த்து பதுங்குது :)/// கவி.... பூஸுக்கு, எலி பறவை, குருவி எல்லாம் ஃபிரெண்டூஊஊஉதான்:))), வடிவாப் பாருங்கோ.... அவை வி”ழை”யாடீனம்:))

athira said...

ஜெய்லானி said... 2
ஆஹா..இது எப்ப தொடக்கம் .தெரியாம போச்சே..!!
//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜஸ்டு மிஸ்டெனச் சொன்னால், கடி:) விழும் என்ற பயத்தில தானே, இப்பூடி மாத்தி யோசிக்கிறீங்க?:))).....

ஆ..... என்னைக் காப்பாத்துங்கோ... நான் ஒரு அப்பாவீஈஈஈஈஈ... :))))

ஹைஷ்126 said...

அன்பு கவிதா பூஸ் ஏன் அதுவும் ஒரு மபொர போக போக தெரியும்:)--மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

//ஜெய்லானி said... 2
ஆஹா..இது எப்ப தொடக்கம் .தெரியாம போச்சே..!!
August 21, 2010 6:59 AM//

அடிக்கடி வந்து எல்லாத்தையும் எட்டி பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாமல் போனால்...

அன்பு சகோதரர் ஜெய்லானி சொல்வது போல்//

POST A COMMENT

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

ஹைஷ்126 said...

//ஹை வடை எனக்கா ஜாலி. ஆருக்கும் கிடையாது சொல்லிட்டேன் :)// எல்லா வடையும் உங்களுக்கேதான்:)

வாழ்க வளமுடன்

பி.கு: பார்சலுடன் ஏதாவது குளிசையும் பேக் ஆகி இருக்கா என பார்த்து சாப்பிடுங்கோ:)

ஹைஷ்126 said...

அன்பு இமா மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி உமாப்ரியா, தங்களின் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

ஹைஷ்126 said...

// ஹைஷ் அண்ணன், இதில் வரும் பயக்கும் என்றால் என்ன கருத்து?... புரியவில்லை எனக்கு.//

என்றால்:
உண்டாதல்
கொடுத்தல்
சித்தித்தல்
பிறப்பித்தல்
விளைதல்
பலித்தல்
கிடைத்தல்

என பொருள் படும் or simply இனிதே கிடைக்கும்:)

ஹைஷ்126 said...

//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜஸ்டு மிஸ்டெனச் சொன்னால், கடி:) விழும் என்ற பயத்தில தானே, இப்பூடி மாத்தி யோசிக்கிறீங்க?:)))...../// யாரிடம் இருந்து தப்பினாலும் பூஸிடம் இருந்து தப்ப முடியாதே!

ஜெய்லானி said...

//அடிக்கடி வந்து எல்லாத்தையும் எட்டி பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாமல் போனால்...

அன்பு சகோதரர் ஜெய்லானி சொல்வது போல்//

ஆஹா..என் வீட்டு பூனை (இது ஒரிஜினல்) என்னை பார்த்தே மியாவ்..மியாவ்.. சொல்வது மாதிரி என் டைலாக் எனக்கேவா..!!!

அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜஸ்டு மிஸ்டெனச் சொன்னால், கடி:) விழும் என்ற பயத்தில தானே, இப்பூடி மாத்தி யோசிக்கிறீங்க?:)))...../// யாரிடம் இருந்து தப்பினாலும் பூஸிடம் இருந்து தப்ப முடியாதே! //

அதான் இப்பெல்லாம் ரொம்ப உஷார் நான் ..ஹி..ஹி..

இளமதி said...

அன்பு சகோதரர் ஹைஷ்!

என்னையும் இங்கு வரவேற்றமைக்கு மிக்க நன்றி.
தவிர்க்கமுடியாத நடைமுறைச்சிக்கல் சிலவற்றினால் உரிய நேரத்தில் வந்து நன்றி கூறவும் தாமதமாகிவிட்டது. பொறுத்தருள வேண்டுகிறேன்.

நீங்கள் தரும் தினசிந்தனைகள் அருமையாக இருக்கின்றன.

ஆனால் எனக்கு சிலவற்றில் விளக்கக்குறைவுகள் ஏற்படுகின்றன.

// தீர்வுக்கு துணையிராதோர், பிரச்சனைக்கு துணையாகிறார்கள்.// என்பதில்.

எதிலும் சாராமல் மௌனமாக இருப்பவர் தீர்வுக்கு துணையிருக்கவில்லை என்பதற்காக எப்படி பிரச்சனைக்கு துணையாவார்?. புரியவில்லை. விளங்கத்தாருங்கள். மிக்க நன்றி!

அன்புச்சகோதரி அதிரா!

உங்கள் அன்பிற்கும் வரவேற்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் எனதன்பையும் கூறிக்கொள்கிறேன்.

நன்றிகூறக்கூட இவ்வளவு தாமதமா என்றிடாதேங்கோ. ஹைஷ் அண்ணாவிடம் சொன்ன காரணம்தான். அவரிடம் கேட்ட மன்னிப்பையே உங்களைடமும் கேட்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

//முடியும்போது இங்குமட்டுமாவது வந்து கதைத்துப்போங்கோ....//
என்கிறீங்கள். இங்குமட்டுமல்ல எங்கும் வந்து கதைக்கலாம்தான்......... பார்ப்போம். முயல்கிறேன்...

இன்னும் இங்கு வரும் அன்பு உறவுகள் அனைவருக்கும் எனதன்பு வணக்கங்கள்!

athira said...

யங்மூன் ஸ்ரொப்...ஸ்ரொப்.... மன்னிப்பெல்லாம் எதுக்கு.... எல்லோரும் வந்து கதைத்துப்போவதுதானே சதோசம்.

ஹைஷ் அண்ணனிடம் மட்டும் வந்து கதைத்துவிட்டு, மற்றவர்களிடம் போகாதுவிட்டால் குறையாகிவிடுமோ என நினைத்து, நீங்கள் ஓரிடமும் வராமல் நின்றிடுவீங்களோ என்றுதான், இங்கு மட்டுமென்றாலும் வாங்கோ என்றேன். யாரும் குறை நினைக்க மாட்டோம், முன்னே வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது, முடியும்போது வாங்கோ.. மிக்க சந்தோசம்.


///அதான் இப்பெல்லாம் ரொம்ப உஷார் நான் ..ஹி..ஹி../// கிக்..கிக்..கிக்... ஜெய் பார்த்தாலே தெரியுதூஊஊஊஊஊஊஉ.

Post a Comment