Tuesday, August 17, 2010

17 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனம் தூய்மையில் பூரணத்தை அடைந்து
அமைதியாக இருப்பதே முழுமை பேறு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதயத்தின் அழுக்கும் இசையில் வெளுக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Moderation requires discernment. It varies from person to person. what is moderate for one may not be moderate for another-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3 comments:

athira said...

ஹைஷ் அண்ணன்!! ஹைஷ் அண்ணன்!!!.... இது தின சிந்தனையோ? தின வேட்டோ?:)).

அழகான படங்கள், அருமையான சிந்தனைகள்.

பளபளா பழங்கள்.... அதைச் சாப்பிட ஆ...மை வந்துது.... அந்த சந்தோசத்தைக் கொண்டாட மயிலார் நடனமாடுறார்..... இந்த ஸ்பீட்டில போனால்.. நாளைக்கு என்னவோ என நினைக்க உதறுது மீ....எஸ்ஸ்ஸ்ஸ்.

பி.கு:
ஹைஷ் அண்ணன்!!! இது ஜெய்..லானி இல்லை:)), எனக்குத்தான் சந்தேகம்....:)))

எதுக்கு மயிலார் வெளிறியிருக்கிறார்?:)) அனிமியாவோ?:))))))))).

இலா என்னைக் காப்பாத்துங்கோ.... நான் உங்கட பண்ணையில ஒளிக்கப்போகிறேன்......

இலா said...

ஆஹா! சிந்தனைக்கு முன்னே மயில் ... இப்பொ தெரியுது நேத்து ஒருஎண்ணிக்கை குறைஞ்சதேன்னு பார்த்தேன்.. வெளுக்க அனுப்பி இருப்பது தெரியாமல்...
அதீஸ் இது ஒரு அல்பைனோ மயில் நம்ம வீட்டில இருந்து எஸ் ஆனது.. பயம் வேண்டாம்....

சிந்தனை அருமை...

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா உங்கட கேள்வி மிக நல்ல கேள்வி மிக அருமையான கேள்வி அதுக்கு தேவையான அருமையான பதில் இலாவே கொடுத்து விட்டார்:) நன்றி இலா:)

Post a Comment