Monday, August 16, 2010

16 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குடும்ப அமைதியை இழந்து பெறுவது அது
ஞானமேயினும் அதனால் ஒரு பயனும் வராது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிறரை வெல்பவன் புத்திசாலி, தன்னையே வெல்பவன் வீரன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
You are a Soul with a body, not a body with a soul.
The Soul is the Gate way to heaven within you-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

6 comments:

இலா said...

இந்த ரெட்டை தலை ஆமையார் யாருக்கு ???
முதல் வசனம் ரொம்ப பேருக்கு பொருந்தும் :))

ஹைஷ்126 said...

இலா 17 ஆகஸ்ட் யாருக்கு சாயம் போய் இருக்கு என சொல்லுங்கோ பின் இந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன்:)

வாழ்க வளமுடன் - வாழ்க வையகம்.

athira said...

ஆஆஆஆஆஆஅ.... மை!!!!!

என்ன இது இரட்டைத்தலையோடு பிறந்திருக்கே? ஹைஷ் அண்ணன், இது எந்த நாட்டு ஆ.......மை???:).

இலா said... 1
இந்த ரெட்டை தலை ஆமையார் யாருக்கு ???
///உப்பூடித்தான் இலா நானும் நினைச்சேன்.... ஆனால் 17 ஆகஸ்ட்......:))) எனக்கிப்போ சந்தேகமே இல்லாமல் போச்......:)))).

இமா க்றிஸ் said...

எப்படி இத்தனை நாளும் இதைக் கவனியாதிருந்தேன்!! ;)

ஹைஷ்126 said...

//ஆஆஆஆஆஆஅ.... மை!!!!!

என்ன இது இரட்டைத்தலையோடு பிறந்திருக்கே? ஹைஷ் அண்ணன், இது எந்த நாட்டு ஆ.......மை???:).// நடவாமை, முயலாமை, பொறாமை இனத்தை சேர்ந்தது அதனால் யாரும் தூக்கி செல்ல மாடீனம்.

ஹைஷ்126 said...

//எப்படி இத்தனை நாளும் இதைக் கவனியாதிருந்தேன்!! ;)// எதை சொல்கிறீர்கள் இரட்டை தலையை தானே:))) நல்லா பாருங்கோ இது ஒளி சிதறல், ஒளி விலகலினால் வந்த தலையல்ல:)

Post a Comment