Thursday, September 9, 2010

9 Sep 10



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எந்த சூழ்நிலையிலும் சினம் ஒருவனை 
அணுகவில்லையானால் அவன் 
ஞானம் பெற்றுவிட்டான் என்று கொள்ளலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாழ்க்கை நீ உன் மேல் கொண்ட நம்பிக்கையில் இருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A good person is not completely good nor is a bad person completely bad-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

6 comments:

ஹைஷ்126 said...

yeah right __.//A good person is not completely good nor is a bad person completely bad-A good person is not completely good nor is a bad person completely bad//____two days before I said the exact words... same wavelength may be

--இலா

Asiya Omar said...

மிகச்சரியே.அருமையான வரிகள்.முயற்சி செய்ய வேண்டும்.

இளமதி said...

சகோதரர் ஹைஷ்!
இன்றைய சிந்தனைகளும் அருமை.

சினத்தை வென்றால் ஞானம் கிடைக்கும்.

ஞானம் கிடக்குதோ இல்லையோ, சினத்தை வெல்லணும்.
பெரீய முயற்சிதான். முயன்றுதான் பார்ப்போம்.

வாழ்க்கை நல்லபடியாய் ஆவதும் அதற்கெதிராக போவதும் நம்மில் நமக்கே இருக்கும் நம்பிக்கைதானா?

ஒரு சிலரின் குடும்பங்களில் வாழ்க்கை சீர்குலைந்து போய்கிடக்கிறதே.
அங்கெல்லாம் அவரவர்கள் தம்மேல் மிகுந்த நம்பிக்கையோடிருந்தாலும் குடும்பம் என வரும்போது அங்குள்ள உறுப்பினரால் (பல காரணங்களால்) வாழ்க்கை பாதிப்பாகிறதே. இதற்கும் சுய நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு?
புரியவில்லை.

ஹைஷ்126 said...

இலா மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஆசியா உமர் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி இளமதி மனம் (என்) தெளிவடைந்ததும் தெரிவிக்கிறேன்.

மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

Post a Comment