சில நாட்களுக்கு வலைபூவுக்கு மட்டும் விடுமுறை .....
முடிந்த போதெல்லாம் செபிக்கிறேன். மேலே தேதி குறிப்பிடவில்லையே ஹைஷ். தினமும் இந்த நேரம் என்று கொள்ளலாமா!
இன்றா?
தொடங்கி விட்டேன் ...
அன்புச் சகோதரர் ஹைஷ்! அந்த அன்புறவின் ஆத்ம சாந்திக்காகவும், அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தவர், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவரும் ஆறுதல் பெறவும் நானும் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் மிகவும் நன்றி. வெளியூர் வேலையாக சென்று திரும்பியதான் ஆன தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.
அன்பு இமா இந்த ஜெபம் 13 செப்டம்பர் அன்று மட்டுமே.மிகவும் நன்றி.
அன்பு சகோதரர் ஜெய்லானி மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்
அன்பு சகோதரி இளமதி மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்
8 comments:
முடிந்த போதெல்லாம் செபிக்கிறேன்.
மேலே தேதி குறிப்பிடவில்லையே ஹைஷ். தினமும் இந்த நேரம் என்று கொள்ளலாமா!
இன்றா?
தொடங்கி விட்டேன் ...
அன்புச் சகோதரர் ஹைஷ்!
அந்த அன்புறவின் ஆத்ம சாந்திக்காகவும், அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தவர், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவரும் ஆறுதல் பெறவும் நானும் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் மிகவும் நன்றி. வெளியூர் வேலையாக சென்று திரும்பியதான் ஆன தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.
அன்பு இமா இந்த ஜெபம் 13 செப்டம்பர் அன்று மட்டுமே.
மிகவும் நன்றி.
அன்பு சகோதரர் ஜெய்லானி மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
அன்பு சகோதரி இளமதி மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
Post a Comment