Monday, September 13, 2010

13 Sep 10


பி்ராத்தனை செய்ய விரும்புபவர்கள் இந்திய நேரப்படி காலை 1000 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை செய்யலாம்.

8 comments:

இமா க்றிஸ் said...

முடிந்த போதெல்லாம் செபிக்கிறேன்.

மேலே தேதி குறிப்பிடவில்லையே ஹைஷ். தினமும் இந்த நேரம் என்று கொள்ளலாமா!

இமா க்றிஸ் said...

இன்றா?

ஜெய்லானி said...

தொடங்கி விட்டேன் ...

இளமதி said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!
அந்த அன்புறவின் ஆத்ம சாந்திக்காகவும், அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தவர், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவரும் ஆறுதல் பெறவும் நானும் பிரார்த்திக்கிறேன்.

ஹைஷ்126 said...

அனைவருக்கும் மிகவும் நன்றி. வெளியூர் வேலையாக சென்று திரும்பியதான் ஆன தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.

ஹைஷ்126 said...

அன்பு இமா இந்த ஜெபம் 13 செப்டம்பர் அன்று மட்டுமே.

மிகவும் நன்றி.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரர் ஜெய்லானி மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி இளமதி மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

Post a Comment