Sunday, August 22, 2010

22 Aug 10

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்
உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லா புனித நூற்களின் சாரம் எனபது வலிமை எனும் ஒன்று மட்டும்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
When a person takes what does not belong to him, the energy goes down, 
the size of the chakras are reduced-GMCK
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

9 comments:

athira said...

ஐ..... வட எனக்குத்தான்..... எலியாருக்குக்கூட இல்லை:))).

என்ன ஹைஷ் அண்ணன், பூஸும் எலியும் சாம்பலில் விளையாடினதுபோல இருக்கே:)).

இந்த எலி உணவுக்கோ?? அல்லது சும்மாவோ?:)

ஜெய்லானி said...

இதில வடை இல்லை எலிதான் இருக்கு அதலாலதான் லேட்டா வந்தேன் . நீங்களே சாப்பிடுங்க..!!! ((இது பூஸூக்குள்ள உணவுதான் )) ஹி..ஹி..

ஜெய்லானி said...

//உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்
உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே.//

சரிதான் முதலில் நம்மை கண்ணாடியில் (மன) பார்த்தால் தெரியும். நாம எப்படி பட்ட ஆளுன்னு...!!

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா ஏங்கயோ புகை வரமாதிரி இருக்கவே எலியும், பூனையும் போய் பார்த்து இருக்காங்க அதான் சாம்பல்:)

இது பூனையின் வெறும் பிரேக்பாஸ்ட் மட்டும்தான்:)

மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

ஜெய் ஏதோ சத்தம் வர மாதிரி இருக்கு ம்ம்ம்...
இது ரிங்டோனா??? சே...இல்லை இல்லை என்டோனா??? சே... அதுவும் இல்லை அப்பாடி இது “பெலட்டோனா!!!”

மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

//இமா said... 4

;)

August 22, 2010 7:54 AM//

//ஹைஷ்126 said...7

;)

August 22, 2010 10:23 AM

athira said...

ஜெய்லானி said... 2
இதில வடை இல்லை எலிதான் இருக்கு அதலாலதான் லேட்டா வந்தேன் . நீங்களே சாப்பிடுங்க..!!! ((இது பூஸூக்குள்ள உணவுதான் )) ஹி..ஹி..
//// ஜெய் .. எப்பூடி இப்படியெல்லாம் சத்தமின்றி எழுதிச் சிரிக்க வைக்கிறீங்க?:)...

எதையெல்லாம் விட்டுக்கொடுக்கிறாங்கப்பா....

athira said...

அன்பு தங்கை அதிரா ஏங்கயோ புகை வரமாதிரி இருக்கவே எலியும், பூனையும் போய் பார்த்து இருக்காங்க அதான் சாம்பல்:)
//// ஹைஷ் அண்ணன்... படித்ததிலிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.... புகைக்கே இப்பூடியெண்டால், நெருப்பு வந்தால் என்னாகும்:))).

அதுசரி, ரிங்டோன் புரியுது, எண்டோன் புரியுது.... அது என்ன பெலட்டோன்..... புதுசாஆஆ இருக்கே..:)

ஹைஷ்126 said...

அதுவா Bell+Tone :)))

Post a Comment