Saturday, September 4, 2010

4 Sep 10



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடமை- கடமையை உணர்ந்திடு. காலத்தில் செய்திடு, உடம்புக்கும் நல்லது
உள்ளமும் அமைதியாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமக்கு நம் மனமே சுற்றமும் பகைவனும் ஆவான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Character is the manifestation of the degree of your soul contact.  When you are out of balance, the connection between your higher soul becomes minimal-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

6 comments:

இமா க்றிஸ் said...

எல்லாமே நல்ல கருத்துகள்.

ஜெய்லானி said...

இந்த முறை மாமிக்கு பிரியாணி எனக்கு அ கோ மு

ஜெய்லானி said...

தக்க நேரத்தில செய்யக்கூடிய உதவி தங்க தட்டில வைத்த வெள்ளி கனி மாதிரின்னு இதுக்குதான் சொல்றாங்க்ளோ

ஜெய்லானி said...

//நமக்கு நம் மனமே சுற்றமும் பகைவனும் ஆவான்.//

அண்ணாத்தே..!! அதுக்கு பேர் மனசாட்சி...குத்தி குத்தி காட்டும்...!!

Swarna said...

//கடமை- கடமையை உணர்ந்திடு. காலத்தில் செய்திடு, உடம்புக்கும் நல்லது
உள்ளமும் அமைதியாகும்.//இதை அறிந்திருந்தால் டாக்டர்க்கு வேலை இல்லாமல் போய்விடும்:((
//நமக்கு நம் மனமே சுற்றமும் பகைவனும் ஆவான்.// இதை அறிந்திருந்தால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேன் :))))
//Character is the manifestation of the degree of your soul contact. When you are out of balance, the connection between your higher soul becomes minimal-க்ம்க்கஸ்// இதை அறிந்திருந்தால் எல்லோருமே நல்ல மனிதர்களாக இருந்திருப்பார்கள் :)))

நல்ல கருத்து நன்றி

இலா said...

அருமையான கருத்து ! ஆனா முதலில் கருத்தை கவர்ந்தவர் .. சாட்சாத் பைலட்i அண்ணாவக கொண்ட டம்பி! எதுக்கு இப்படி பாராசூட்கட்டி விட்டு இருக்கீங்க ஜீனோக்கு :))

Post a Comment