Friday, August 27, 2010

27 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாள்தோறும் செய்தவற்றின் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதற்கு முன்
கவனித்துக் கொள்வீர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீ நல்லவனாக இருக்க வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is a cycle. It is Yang and Yin. 
You have to exhale before inhale.
You must give in order to receive. 
You have to plant in order to harvest-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

8 comments:

Asiya Omar said...

இது எப்போ ஆரம்பித்தது?சகோ.ஹைஷ் இப்ப தான் என் கண்ணில் படுது.தின சிந்தனை அருமை.வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

'Good' night Haish. ;)

ஜெய்லானி said...

//நீ நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீ நல்லவனாக இருக்க வேண்டும்.//

யாருக்கு..?

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஆசியா உமர் இது என் குருநாதர் இருவரின் பிறந்த நாள் அன்று தொடங்கியது இங்கு இருந்து மாற்றல் வரும் வரை தொடரலாம் என ஒரு எண்ணம். தங்கள் நல்வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு இமா நல்லிரவு:)

ஹைஷ்126 said...

அன்பு சகோதரர் ஜெய்லானி //யாருக்கு..?//உங்களுக்குதான்.

இளமதி said...

சகோதரர் ஹைஷ்!
//நீ நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீ நல்லவனாக இருக்க வேண்டும்.//

எனக்கும் அறுசுவை, மபொர இணையத் தளங்கள் தொடக்கம் நல்ல்ல்ல நண்பர்கள், உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். அப்படி என்றால்.............

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி உறவுகளும், நட்புகளும் வெளியில் இல்லை. இருப்பது உங்கள் மனத்திலும் அறிவிலும்தான். அதனால் தான் சொல்வார்கள் “விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்” என நீங்கள் விதைப்பதைதானே நீங்கள் அறுவடை செய்ய முடியும்???

Post a Comment