Wednesday, August 25, 2010

25 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லையற்றதை எல்லையுடையதாக பார்ப்பது அறிவின் குறைபாடு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதரிடம் அன்பு செலுத்தாதவர்களுக்கு இறைவன் கருணை காட்ட மாட்டார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Character building is a manifestation of your spiritual development-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

11 comments:

ஜெய்லானி said...

//எல்லையற்றதை எல்லையுடையதாக பார்ப்பது அறிவின் குறைபாடு.//

அறிவு இருந்தா அது மாதிரி செய்யுமா என்ன ..!!!

ஜெய்லானி said...

//மனிதரிடம் அன்பு செலுத்தாதவர்களுக்கு இறைவன் கருணை காட்ட மாட்டார்.//

பாஸ்..!!இறைவனுடைய படைப்பில்ன்னு சொன்னா நல்லா இருக்குமுன்னு நினைக்கிறேன் .

ஏன்னா ..மனிதர்கள்ன்னு வரும் போது அதில ஒரு குழந்தை கூட வந்துடுது . குழந்தைகளிடம் அன்பு செலுத்தாதவர் மனுஷனே இல்லை....> ((சிறு குழந்தையின் புன் சிரிப்பில் மயங்காதவர் உண்டா..?அன்பு தானா பொங்குமே ..)

இமா க்றிஸ் said...

உள்ளேன் ஐயா! ;)

இலா said...

காலையிலே இப்படி படம் பாத்தா இன்னிக்கு நாளென்ன ஆகறது...

//எல்லையற்றதை எல்லையுடையதாக பார்ப்பது அறிவின் குறைபாடு.
ரொம்ப அருமையான‌ சிந்தனை...

இளமதி said...

//எல்லையற்றதை எல்லையுடையதாக பார்ப்பது அறிவின் குறைபாடு.//

நல்ல சிந்தனை.

எததிற்கு எல்லை இல்லை, எததிற்கு எல்லை உண்டு என அறியவும் அறிவு வேண்டுமே.....................

ஹைஷ்126 said...

அன்பு ஜெய் அறிவு என்பதே இறைநிலைதான்:) அறிவு இல்லை என்பது இறைவனே இல்லை என்பதாகும்:)

ஹைஷ்126 said...

ஜெய் என்னுடைய உறவினர் ஒருவருக்கு ஸ்பெஷல் குழந்தை (பெண்) அனேகமாக 4 வயது இருக்கும், ஆனால் தற்சமயம் இரண்டாவது ஒரு பெண்குழந்தை நல்லபடியாக பிறந்ததும், யாருமே அந்த முதல் குழந்தையை பராமரிப்பதே இல்லை:(((

கண்டிப்பாக ஒவ்வொரு வினைக்கு ஒரு விளைவு உண்டு.

ஹைஷ்126 said...

பிரசண்ட் போட்டுவிட்டேன் அம்மா:)

ஹைஷ்126 said...

இலா சொல்பேச்சு கேளாதவருக்குதான் அந்த படம் பயமுறுத்தும் மீதி பேருக்கு அல்ல :)))) அப்ப ஏதோ தப்பு செய்து இருக்கீக:)))

ஹைஷ்126 said...

அறிவுதான் இறைவன் அதேபோல் இரண்டுக்கும் எல்லை இல்லை இருக்கு என நினைப்பதுதான் குறைபாடு. குறைபாடு என்பதே ஒரு அலையதிர்வு:)

athira said...

ஹைஷ் அண்ணன், எதுக்கு உங்கட படத்தைப் போட்டனீங்க?:)),

பாருங்க, இப்ப இலாவுக்கும் பயமாக்கிடக்காம்:)))), நான் படம் பார்த்துப் பயப்புடல்லேஏஏஏ....

Post a Comment