Monday, August 23, 2010

23 Aug 10



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துன்பத்தையே நினைப்பதும், குறைவென நினைப்பது ஒரு எழ்மை
அறிவினுடைய வறுமையேயாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணுக்கு தெரியாத அதிர்ஷ்டத்தை நம்பி உழைகாமல் இருக்காதீர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
The soul develops by giving, not by accumulating-GMCKS 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10 comments:

இமா க்றிஸ் said...

//துன்பத்தையே நினைப்பதும்.... அறிவினுடைய வறுமையேயாகும்.// உண்மை.

athira said...

அருமை, உலகத்திலிருக்கும் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய தத்துவங்கள்.... படமும் வசனங்களும் நல்ல பொருத்தம் ஹைஷ் அண்ணன்.


ஆஆஆஆஆஆஆஅ வட எல்லாம் போச்சே.... நித்திரையாப்போனேனே:))))

இமா க்றிஸ் said...

//உலகத்திலிருக்கும் அனைவரும்// ;))

ஜெய்லானி said...

//துன்பத்தையே நினைப்பதும்.... அறிவினுடைய வறுமையேயாகும்.// உண்மை.

உண்மை..உண்மையை தவிற வேறில்லை..

ஹைஷ்126 said...

அன்பு இமா உண்மை எனும் தன்மையை உணர்ந்து சொன்னமைக்கு மிகவும் நன்றி:)

//உலகத்திலிருக்கும் அனைவரும்// ;)) ///யார் உலகத்தில் இருக்கும் அனைவரும்???

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

//படமும் வசனங்களும் நல்ல பொருத்தம் ஹைஷ் அண்ணன்.// எப்பூடி?

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரர் ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

athira said...

எப்பூடி?///// ஆ.... மீ... எஸ்ஸ்ஸ்ஸ்:)))

இலா said...

//துன்பத்தையே நினைப்பதும், குறைவென நினைப்பது ஏழ்மை அறிவினுடைய வறுமையேயாகும்.
Mee.. Very poor now..

ஹைஷ்126 said...

இலா, வறுமை என்பதும் ஒரு எண்ணம் மட்டுமே மாறக்கூடியது, முயற்சி திருவினையாக்கும். சின்ன சின்ன விஷயத்தை எல்லாம்:
“ ஈரை, பேனாக்கி, பேனை பெருமாளாக்கி” பார்க்க கூடாது.

Let it remain in its dimension, don't change it.

இப்பதான் வாழ்கையில் தூரல் போடுது, மழை, வெள்ளம், சூராவளி எல்லாம் இருக்கு அதுக்குள்ள தளர்ந்து போய்ட்டா எப்படி?

ஜிம்முக்கு போவதற்கு முன் மெண்டல் ஜிம்முக்கு போய் கொஞ்சம் ஜிம்னாஸ்டிரிக் செய்யுங்கோ. தானே மனம் நினைப்பதை கேட்டு உடல் எப்படி நாட்டியம் ஆடுதுனு பாருங்கோ :)))

Post a Comment