இன்று அன்பு தங்கை அதிராவிடம் பேசினேன், நலமாக இருக்கிறார். வலைப்பூக்களுக்கு வர சில மாதங்கள் ஆகும் என சொல்லி இருக்கிறார்.
அருட்பேராற்றலின் கருணையினால் விரைவில் மீண்டும் பழையபடிக்கு வலைப்பூக்களுக்கு வரவேண்டும் என பிராத்தனை செய்கிறேன்.
வாழ்க வளமுடன்
Sunday, September 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment