Sunday, August 15, 2010

15 Aug 10

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தள்ளி போவது என்பது இறந்தகால கயிற்றில் இறுகிக்கிடப்பது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Mastery of virtues is the mastery of Balance. In life everything must be balanced-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4 comments:

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆரம்பமே நல்ல சிந்தனைகள். ப”ய”ங்கள் அழகூஊஊ:)).

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்.

இலா said...

ஹைஷ் அங்கிள் ! சிந்தனைகள் மூன்றும் அருமை! பழங்களை அனுப்பி வைத்தா எங்க வீட்டு உணவு மேசையில் அலங்காரமா வைப்பேன்...

இந்த இனிய சுதந்திர தினத்தில் குருக்கள் இருவரின் ஆசியும் உலகில் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

ஹைஷ்126 said...

இலா மிகவும் நன்றி. பழங்கள் உங்கள் ஊருக்கு பக்கத்தூருகாரவுகதான் அனுப்பி வைத்தாக:)))

வாழ்க வளமுடன் - வாழ்க வையகம்

Post a Comment